கடிகாரம்
அட
வருட கணக்கில்
அர்த்தமற்று வாழும்
மனிதனுக்கு மட்டும்
நேரம் இல்லையாம்
நான் எங்கே போவேன்
ஈறு பணிரண்டு நேரம் கடந்து
இப்படிக்கு கடிகாரம்......
**************தஞ்சை குணா***********
அட
வருட கணக்கில்
அர்த்தமற்று வாழும்
மனிதனுக்கு மட்டும்
நேரம் இல்லையாம்
நான் எங்கே போவேன்
ஈறு பணிரண்டு நேரம் கடந்து
இப்படிக்கு கடிகாரம்......
**************தஞ்சை குணா***********