அச்சமே

அட
எதிரெதிரே நின்றாலும்
இவளுக்கு மட்டும்
அச்சமேவருவதில்லை
இப்படிக்கு துணிக்கடை பொம்மைகள்.....

**************தஞ்சை குணா***********

எழுதியவர் : மு. குணசேகரன் (2-Jan-16, 6:07 pm)
பார்வை : 86

மேலே