நிறமாறும் மனம்

மனமே !
கருமையென என்னை
என்றும் ஒதுக்காதே !!........

நான்
இல்லையேல் வெண்மையை
எதனோடு ஒப்பிடுவாய் !!!.........

**************தஞ்சை குணா***********

எழுதியவர் : மு. குணசேகரன் (2-Jan-16, 6:08 pm)
பார்வை : 279

மேலே