ஒளிவிளக்கு

அட
தன்னை
உருக்கியே
ஒளியைத் தரும்
மெழுகுவத்திக்கு
சுதந்திரம் தரவே
மின்விளக்கை
படைத்தானோ
ஒளியின் இறைவன்
எடிசன் அவன்........

**************தஞ்சை குணா***********

எழுதியவர் : மு. குணசேகரன் (2-Jan-16, 6:09 pm)
பார்வை : 149

மேலே