கருணை

அட
புறம் தள்ளப்பட்டு
பசி கொண்ட
பாலகனைக் கண்டு
காகம் கூட
உண்ணுவது இல்லை
இறைவனுக்கு அளித்த
உணவினை !..........

**************தஞ்சை குணா***********

எழுதியவர் : மு. குணசேகரன் (2-Jan-16, 6:10 pm)
Tanglish : karunai
பார்வை : 868

மேலே