சுடும் வார்த்தைகள்

தொலைவில் இருந்து
சுட்டெரிக்கும் சூரிய கதிர்களை விட
அருகில் இருந்தே
என்னை
வாட்டி வதைக்கும் உன்
வார்த்தைகளுக்கு
வீரியம் அதிகம்....

எழுதியவர் : Premalathagunasekaran (2-Jan-16, 8:43 pm)
Tanglish : sudum varthaigal
பார்வை : 395

மேலே