காதல் ஆட்டம் காட்டும் கேம்மு
தொட்டா ஷாக் அடிக்கும்
விட்டா back அடிக்கும்
உட்டா kiss அடிக்கும்
பூ வு
காதல் ஆட்டம் காட்டும் கேம்மு
கண்ணா பின்னா
உள்ளுக்குள்ள என்னா
டா வு
காதல் ஆட்டம் காட்டும் கேம்மு
ஒருமுறை வெட்டும்
ஒருமுறை ஒட்டும்
கட்டம் கட்டி தூக்கும் காதல் ஒரு செஸ்-சு
புடிங்கிடும் பசங்க fuse சு
சேசிங் இல்லாத chess சும்
clasing இல்லாத gas சும்
ஆகாது ஸ்பார்க் கு
உண்ண பாக்காமா ஆகாது என் work கு
அய்யோ அய்யோ இது என்ன புது game மு
ஆண் கண்ண பெண் கட்டும் சீன் னு
காதல் சதுரங்கம்
கண்ணில் அந்தரங்கம்
பூ வே பெண் பூ வே
உன்னால் நான் கந்த ரங்கம்
வெள்ள ராணியே வெள்ள ராணியே
கட்டம் கட்டி கருப்பு குதிரையை
வெட்டி போரையே
செல்ல ராணியே செல்ல ராணியே
திட்டம் தீட்டி தீக்க
ஒட்டி வாரியே
அய்யோ அய்யோ இது என்ன புது game மு
ஆண் கண்ண பெண் கட்டும் சீன் னு
செக்குக்கு எல்லாம் செக் வைப்பேன்
கிக்குக்கு ஒரு பெக்கு வைப்பேன்
என் ராணியே
ஆட்டத்துல நம்ப தான் ராஜா ராணியே