தேர்ச்சி பெறுவது

பசியில் வாடும் வயிற்றுக்கு
கண்கள் ஏதும் இல்லை
நாவும் இல்லை
மூக்கும் இல்லை
காதும் இல்லை!

பசித்தவனுக்கு சாப்பாடு என்பது
பெரு {று } ம் பாடு!
அதற்கு
தரம்,சுவை,மணம் எதுவும்
தேவையில்லை

பசித்தவன் என்றும்
குருடன்,செவிடன்,ஊமை
அங்கே
தேவைகள் மட்டுமே
தேர்ச்சி பெறுகிறது மற்றவை
தோல்வி பெறுகின்றது!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (3-Jan-16, 2:17 pm)
Tanglish : therchi peruvathu
பார்வை : 58

சிறந்த கவிதைகள்

மேலே