மகன்களை பெற்ற அப்பாக்களுக்கு சமர்ப்பணம்

நீ எனக்கு என்ன செஞ்ச? ...
அப்பிடின்னு கேள்வி கேட்கும் ஆண்
பிள்ளைகளே .....
சொத்து சேர்க்கா விட்டாலும் ஒரு ரூபாய் கூட கடன் வைக்காமல் யாரும் உன்னை கேள்வி கேட்க வழி செய்யாமல் செய்தாலே அதுவே மிகப்பெரிய சொத்து..
அப்பா சும்மாவே இருந்தாலும் அவர் இருக்கும் வரை மகனுக்கு பயம் இல்லை
அவர் இறந்த பிறகு தான் புரியும் தந்தையின் அருமை மகன்களுக்கு
வாழ்க்கை இப்படிதான்
உலகம் இப்படிதான் என்று...

நன்றி -அன்புடன் ஸ்ரீ...

எழுதியவர் : பகிர்வு:செல்வமணி (3-Jan-16, 8:18 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 147

மேலே