காரணமாம்- ஹைக்கூ
..........................................................................................................
தமிழக மருத்துவ அரங்கில்
தமிழ் பேசினேன்..
தீஸிஸ் ரிஜக்டட்...!