தேர்வு
அட
புரட்டி புரட்டியே
புத்தகத்தின் மையும்
அழிந்தது இவன்
புத்திக்கு மட்டும்
ஒன்றும் விளங்கவில்லை
தேர்வின் முடிவில்.........
**************தஞ்சை குணா***********
அட
புரட்டி புரட்டியே
புத்தகத்தின் மையும்
அழிந்தது இவன்
புத்திக்கு மட்டும்
ஒன்றும் விளங்கவில்லை
தேர்வின் முடிவில்.........
**************தஞ்சை குணா***********