கல்லூரிப் பயணம்-3
என்
அன்பிற்குரிய ஆசானிடம்
அத்தாட்சி கையொப்பம்
வேண்டி வகுப்பின் முன்
வெளியே நிற்கையில்
ஜன்னலோர இருக்கை
என்னை ஏளனம் செய்கிறது !......
அன்று
எனக்காகத்தானே
நீயும் உன் தோழியும்
வசைபாடினீர் என்று !!.......
*****************தஞ்சை குணா*************