கல்லூரிப் பயணம்-2

நம்
கல்லூரிப் பாடத்
திட்டத்தில் அட
எத்தனை விதமான
பாடப் பிரிவுகள் !.......
அத்தனையும்
பயின்று பயில
தவறிபோனாய் ஏனோ
வாழ்க்கையை பற்றி !!.........

*****************தஞ்சை குணா*************

எழுதியவர் : மு. குணசேகரன் (4-Jan-16, 12:06 pm)
பார்வை : 164

மேலே