காய்கிறது நிலா

நினைவுகள் வளர்கையில்
நான் தேய்கிறேன்...
நான் தேய்க்க நினைக்கையில்
தப்பாமல் வளர்கின்றன நினைவுகள்...
காய்கிறது காதல் நிலா..!

எழுதியவர் : midila (5-Jan-16, 10:28 pm)
Tanglish : kaadhal nila
பார்வை : 147

மேலே