வசந்தம்

உன் கடைக்கண்
பார்வை பட்ட இடத்தில்
புல் கூட முளைக்காது
உன் பாதம் தீண்டும் வரை..
இப்படிக்கு என் வாசலின் வசந்தம்..!

எழுதியவர் : (5-Jan-16, 10:36 pm)
Tanglish : vasantham
பார்வை : 84

மேலே