மூடு பனி மூட்டம்


சூரியன் தொடும் வரை
பனித்திரை
மலரை
மூடிக் கிடந்தது

உன்னைப் பார்க்கும் வரை
என்
காதலும்...!

எழுதியவர் : அன்புபாலா (12-Jun-11, 1:43 pm)
சேர்த்தது : anbubala
பார்வை : 502

மேலே