நீ நான்

உன் வரலாற்றில்
ஆர்வம் வரவில்லை எனக்கு
நம் வருங்காலத்தை அதிகம் நேசிபதால்.......
உன் பிடிவாதத்தில்
பிரெச்சனை இல்லை எனக்கு
நம் காதல் பிரயாணத்தை அதிகம் விரும்புவதால்.........
உன் கண்ணில்
கண்ணீர் வழியாது என்றும்
என் வாழ்க்கை நீ ஆனதால்............