முகவரி

முகவரி
கேட்ட
அவளது
முகம்
மறக்கவே
இல்லை
என்னுள்…………..
இன்றும்
முகவரி
தேடித்தான்
அலைகிறது
என் மனம் ……..
ஒரு
முறையாவது
பார்த்து
செல்
என்
முகவரியை
கட்டி செல்………….
தோழி…………

எழுதியவர் : மாரி சிவா (7-Jan-16, 1:29 pm)
Tanglish : mugavari
பார்வை : 85

மேலே