நான் அங்கே

முகம் பார்க்கும் கண்ணாடி எடுத்து
அடிக்கடி முகம் பார்க்கும்
என் அழகான காதலியே !
என்றாவது ஒருநாள்
உன் இதயக் கண்ணாடியை
எடுத்துப் பார்த்தாயா!
அதில் தெரியுமே
என் முகம்!

எழுதியவர் : ஜெயபாலன் (8-Jan-16, 8:38 am)
சேர்த்தது : ஜெயபாலன்
Tanglish : naan ange
பார்வை : 73

மேலே