தேடல்

ஈசல் இரையாகிவிட்டது,
இறகுகள் பறக்கின்றன-
உடலைத் தேடி...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (8-Jan-16, 7:04 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 67

மேலே