பெருமை
குழந்தை எடுத்து வைக்கும்
இரண்டு அடியில் ;
பெற்றவர்க்குப் பெருமை !
வள்ளுவன் எழுதி வைத்த
இரண்டு அடியால் ;
தமிழுக்குப் பெருமை !
குழந்தை எடுத்து வைக்கும்
இரண்டு அடியில் ;
பெற்றவர்க்குப் பெருமை !
வள்ளுவன் எழுதி வைத்த
இரண்டு அடியால் ;
தமிழுக்குப் பெருமை !