சில பெண்களை காதலித்துக் கொள்கிறேன்

எனக்கு காதலி கிடையாது
ஆயினும் கவிதை வேணும்
என்ற போதெல்லாம் மட்டும்
சில பெண்களை காதலித்துக் கொள்கிறேன்
அவர்களிடம் தெரியப்படுத்தாமல்....

எழுதியவர் : பாரதி செல்வராஜ். செ (9-Jan-16, 3:27 am)
பார்வை : 112

மேலே