Kadhal Pirivu

பெண்ணே...
ஒரு வார்த்தையும் இல்லை
உன் பிரிவை நான் கூற..!
ஒரு உறவும் இல்லை
உன் பிரிவை நான் பகிர..!
ஒன்று மட்டும் உண்மை...
என்றாவது வருவேன் - உன்
அன்பை நாடி முக்தி பெற்று..!
-Vasan
#படித்ததில் பிடித்தது
பெண்ணே...
ஒரு வார்த்தையும் இல்லை
உன் பிரிவை நான் கூற..!
ஒரு உறவும் இல்லை
உன் பிரிவை நான் பகிர..!
ஒன்று மட்டும் உண்மை...
என்றாவது வருவேன் - உன்
அன்பை நாடி முக்தி பெற்று..!
-Vasan
#படித்ததில் பிடித்தது