காதல் வந்தாச்சு கனவு போயாச்சு
காதல் வந்தாச்சு கனவு போயாச்சு
தானாக உசுருக்குள்ள வந்தாலே
இல்லாம அவ தாங்காது மனசாட்சி
தீ ஆச்சு தேன் ஆச்சு
என் நெஞ்சு மான் ஆச்சு
நீ இல்லா நேரம் கருப்பா ஆச்சு
தாங்காது என் மூச்சு
கண் பாக்கல கால் நடக்கில
உன் நெனப்புல நான் வாட
ரா பகல் பாக்க வேணாம்
நாடி வாடி மனசோட
நடு இரவில் தவிக்கிறேன் உள்ள
இடி இடிக்கிறேன் வா மெல்ல
இதுவரை வேர்த்தது இல்ல
இருட்டுக்குள்ள அவன் மனசுக்குள்ள
கனவில் நீ வந்து உயிர் வீச
இருளில் உன்னால் வாழ்ந்தேனே
உலகம் இல்லாமல் அழிந்தாலும்
உன்னோடு நிலாவில் இருப்பேனே
என் ஆசை நீயாக
உன் ஆசை நானாக
ஓராயிரம் காலம் வாழ்வோமா
என் மூடியே நான் ஜாடியே
கண் நீர் சிதறாமல் வாழ்வோமா
எந்நேரம் நெஞ்சுக்குள்ள
உன்னால கண்ணில் தூக்கமில்ல
சொல்லாத வார்த்தை இல்ல
சொர்க்கம் இது போல் பார்த்தது இல்ல
அன்பே நான் விழிக்கும் உன்
விழி என் கண்ணாடி
என் இமை விரியும் முன்னே
நீ வாடி முன்னாடி
என் உசுருக்குள்
வந்தாலே சொந்தமாய்
உன்னோடு பின்னி கொண்டேனே
சந்தோசமாய்
நம்மோடு யாரும் இல்ல
உன் வெட்கம் என்ன கொல்ல
நான் என்ன பண்ண உன்
தாடி ரோசாவா குத்து-து மெல்ல
காதல் வந்தாச்சு கனவு போயாச்சு
தானாக உசுருக்குள்ள வந்தாலே
இல்லாம அவ தாங்காது மனசாட்சி
தீ ஆச்சு தேன் ஆச்சு
என் நெஞ்சு மான் ஆச்சு
நீ இல்லா நேரம் கருப்பா ஆச்சு
தாங்காது என் மூச்சு
கண் பாக்கல கால் நடக்கில
உன் நெனப்புல நான் வாட
ரா பகல் பாக்க வேணாம்
நாடி வாடி மனசோட
நடு இரவில் தவிக்கிறேன் உள்ள
இடி இடிக்கிறேன் வா மெல்ல
இதுவரை வேர்த்தது இல்ல
இருட்டுக்குள்ள அவன் மனசுக்குள்ள
கனவில் நீ வந்து உயிர் வீச
இருளில் உன்னால் வாழ்ந்தேனே
உலகம் இல்லாமல் அழிந்தாலும்
உன்னோடு நிலாவில் இருப்பேனே