அந்தக் கோவிலில்

முன்னறி தெய்வங்களின் கோவில்..
சிலையாய் மனிதர்கள்,
சேவிக்கத்தான் ஆளில்லை-
முதியோர் இல்லம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (9-Jan-16, 5:43 pm)
பார்வை : 105

மேலே