ஒழியாத சாதி வெறி
பழமை இருள் ஓடி ஒழிந்ததும்
புதுமை விடியல் ஒளியை
வரி வழங்கிய போதும்
உள்ளங்களிலே குடி கொண்ட
கருமையே கருமங்களை
மறக்க செய்து மனித
இனத்திற்கு இடையில்
பகை கொழுந்து விட்டு
எரியும் தீயை போல மூண்டு விட்டது ....................................
சுகந்திரம் பெற்ற நாட்டில் கூட
உயிர் உள்ள ரோயாக்களை
வீட்டிலே பூட்டி வைத்து
முட்களை பறித்து விட்டு இது
சுகந்திரம் என்று சொல்ல முடியுமா ?
இது என்ன தர்மம் குருதி தெறிக்க
உள்ளம் குமிறுவது தான் இதற்கு
விடையா ? நீங்களே சொல்லுங்கள்..................................