நடை பயணம்

தினம் தினம் அதிகாலை
நீ .....
கோலம் போடுவதை
பார்க்க
உன்...
வீட்டை நான்கு முறையாது
சுற்றி வருகிறேன்... நான்


புரிந்து கொண்டேன் பெண்னே.....
காதலித்தால் ஆரோக்கம் ஆகும் உடல்.... என்று...

எழுதியவர் : சிவா (10-Jan-16, 9:51 pm)
Tanglish : nadai payanam
பார்வை : 282

மேலே