சிறகு

துடிக்கும் சிறகு
ஊசலாடுதோ மனசு
பட்டாம்பூச்சி!

எழுதியவர் : வேலாயுதம் (11-Jan-16, 3:03 pm)
Tanglish : siragu
பார்வை : 1424

மேலே