காதல் லிமரைக்கூ

முற்களின் நடுவே ரோஜா
இரத்தம் கையில் வடிய பறித்து
கொடுத்தார் காதலியின் ராஜா

^^^

மாப்பிளைக்கும் பணம்
காலமாய் காதல் செய்தவரின்
மாறியது குணம்


^^^

கவிப்புயல் இனியவன்
காதல் லிமரைக்கூ

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (11-Jan-16, 6:35 pm)
Tanglish : kaadhal limaraikkoo
பார்வை : 216

மேலே