மௌனம்

எழுத எழுத்தாணியை
எடுக்கும் பொழுதெல்லாம்
எங்கிருந்தோ வந்த
உன் நினைவு
என்னையும்
என் எழுத்தாணியையும்
மௌனம் அடைய செய்கிறது பெண்ணே..!

எழுதியவர் : sakthisindhu (11-Jan-16, 7:46 pm)
Tanglish : mounam
பார்வை : 110

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே