உதாசீனம்

நீ
உதாசீனப்படுத்தியது
என்னை மட்டும் அல்ல
என்னுள் இருக்கும்
உன்னையும் சேர்த்து தான்
ஏனோ உனக்கு மட்டும்
அது
புரியவில்லை..!

எழுதியவர் : (11-Jan-16, 7:52 pm)
பார்வை : 448

மேலே