வரம்

கடவுள்: என்ன வரம் வேண்டும்?
பக்தன் : ஒரு நிலையான வேலை
பெட்டி நிறைய பணம்
ஏசி ரூமில்
சுகமான உறக்கம்।
.
.
.
..
.
கடவுள்:

அப்படியே ஆகட்டும்

எழுதியவர் : செல்வமணி (11-Jan-16, 11:59 pm)
சேர்த்தது : செல்வமணி
Tanglish : varam
பார்வை : 91

மேலே