இன்றைய காவல் நிலையங்கள்

சீருடைகள் தான்
வேறுபடுகிறது
குற்றங்கள் என்னமோ
ஒன்றுதான் !
தண்டனை
மட்டும் தான்
ஒருதலை பட்சம் !
அதனால் தான்
என்னவோ
பொது மக்களுக்கு
காவல் நிலையம்
என்றாலே
பெருத்த அச்சம் !
சீருடைகள் தான்
வேறுபடுகிறது
குற்றங்கள் என்னமோ
ஒன்றுதான் !
தண்டனை
மட்டும் தான்
ஒருதலை பட்சம் !
அதனால் தான்
என்னவோ
பொது மக்களுக்கு
காவல் நிலையம்
என்றாலே
பெருத்த அச்சம் !