விழிகள்

உன்னிடம் வர வழி தேடுகிறேன்
விழிகள் இருப்பதை மறந்து
விழிகள் மூடி தினம் உன்னை ரசிக்கிறேன்....

எழுதியவர் : பர்ஷான் (12-Jan-16, 6:56 pm)
Tanglish : vizhikal
பார்வை : 208

மேலே