தவிப்பு

மனதால் சுமந்து உன்னை
காதலாக பரிசலிக்கிறேன் தெறிகிறதா?...

உன் பெயர் உச்சரிக்கும்
என் இதய ஓசை கேட்கிறதா?...

உன்னிடம் கடைசி மடி கேட்கும்
என் உயிரின் ஆசை புரிகிறதா?..

எழுதியவர் : பர்ஷான் (12-Jan-16, 7:04 pm)
Tanglish : thavippu
பார்வை : 193

மேலே