‎தமிழன்‬

பைக்ல மோத வந்தவன கூட
வீட்ல சொல்லிட்டு வந்தியா
என்று

அக்கறையா
விசாரிக்கிறவன் தான்

#‎தமிழன்‬

எழுதியவர் : செல்வமணி (13-Jan-16, 12:09 am)
பார்வை : 108

மேலே