நாயகன்

சின்ன வயசுல
பெத்தவங்க கிட்ட
வலிக்குற மாதிரி
நடிச்சோம்.....!

இப்ப
வலிக்காத மாதிரி
நடிக்கிறோம்....
மனைவிக்கிட்ட...!!

எழுதியவர் : செல்வமணி (12-Jan-16, 11:36 pm)
Tanglish : naayagan
பார்வை : 102

மேலே