உலை அணுவிற்கா உயிருக்கா

அணு உலை ஒன்று கட்ட ஆகும் செலவு 15 பில்லியன் அமெரிக்க டாலர்,
இதில் 20 வருடம் மின்சாரம் எடுக்கலாம்.

சூரிய மின்சக்தி பேனல் 20 வருடம் மின்சாரம் எடுக்க ஆகும் செலவு
130 பில்லியன் அமெரிக்க டாலர்.

15 பில்லியன் மதிப்புடைய அணு உலை ஒன்றில் எடுக்கப்படும் மின்சாரத்தின் அளவு 20 வருடங்களை சேர்த்து தோராயமாக

225 terrawatt -hours

130 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய சோலார் பேனலில் எடுக்கும் மின் சாரத்தின் அளவு
தோராயமாக

400 terrawatt-hours

செலவு கொஞ்சம் அதிகம் சூரிய ஒளி மின்சார உற்பத்தியில்

ஆனால் அணு செலவு கம்மி என்பதற்கெல்லாம் அதை அனுமதிக்க இயலுமா? ?

300 திமிங்கலங்கள் கூடங்குளம் பகுதியில் இதை விட 100 மடங்கு அதிகமாய் ஜப்பானில்!

புற்று நோய் பாதிப்பு அதிகம் குறிப்பா நுரையீரல் புற்று நோய்! இவை வெடிப்பு ஏற்படாமல் ஏற்படும் பாதிப்பு.

இன்னும் கழிவுகளில் கடலில் கொட்ட படுவதால் பாதிக்கும் மீன்கள் அதை உண்ணும் மனிதனில் மெது நஞ்சு ஆர்சனிக் என பாதிப்பு ஏராளம்.

வெடிப்பு ஏற்பட்டால் பிணங்களை அறுவடை செய்ய பௌக்ளைனர் இயந்திரம் தான் வரணும். .

விலை குறைவு என்பதால் விசத்தை திங்க முடியாதே

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (13-Jan-16, 1:39 am)
சேர்த்தது : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ
பார்வை : 76

மேலே