இளவரசி

இளவரசிகள்
அரண்மனையில்
மட்டுமே பிறக்கிறார்கள்
என்று யார் சொன்னது...
ஒவ்வொரு வீட்டிலும் தான்
தன் மகள்களாக....

அன்பெனும் கீரிடமே
அவர்களுக்கு மகுடமாக...

எழுதியவர் : மாரி சிவா (13-Jan-16, 2:45 pm)
Tanglish : elavarasi
பார்வை : 234

மேலே