குடித்தனம்

வாடகை கொடுப்பது நான்,
கூட்டுக் குடித்தனமாய் விருந்தாளிகள்-
குருவிகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (14-Jan-16, 7:12 am)
பார்வை : 61

மேலே