பொங்கல் ஹைக்கூ

பொங்கல் ஹைக்கூ
--------

சேற்றை மிதித்து
சோற்றை தருபவன் நாள்
பொங்கல்

^^^

பச்சரிசி பல் அழகி
பால்வடியும் முகஅழகி
பொங்கல்

^^^

மும்மாரி பொழிந்து
மூவேளை உணவுதரும் நாள்
பொங்கல்

^^^

கவிப்புயல் இனியவன்
பொங்கல் வாழ்த்துகள்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (14-Jan-16, 8:16 pm)
Tanglish : pongal haikkoo
பார்வை : 2669

மேலே