மௌனம் - நேசிபவர்களுக்கு மட்டும்

பேசும் வார்த்தை விட பேசாத மௌனத்திற்கு அதிகம் அர்த்தம் உண்டு!
பேசும் வார்த்தை எல்லோருக்கும் புரியும்
அனால்,
மௌனம் உன்னை நேசிபவர்களுக்கு மட்டும் தான் புரியும் .!

எழுதியவர் : anonymous (5-Dec-09, 1:26 pm)
சேர்த்தது : Suganya
பார்வை : 847

மேலே