நீதி மன்றம்

விலங்காய் திரிந்தேன்
கை கூப்பி தொழுதார்கள்
மனிதனாய் மாறினேன்
கையில் விலங்கு போட்டு விட்டார்கள்

*நீதி மன்றம்

எழுதியவர் : அ ஜா ஆரன் காஸ்ட்ரோ (17-Jan-16, 12:28 am)
Tanglish : neethi mandram
பார்வை : 122

மேலே