விலங்கிடம் தோற்ற மனிதன்
அன்பறிந்ததால் தான்
நான் மனிதனென்றேன் விலங்கிடம்
அடேய் மனிதா நாய் காட்டா அன்புண்டோ ??
விலங்கினம் தன் இனத்தை குண்டு
வைத்து கொன்றதுண்டோ?
*விலங்கிடம் தோற்ற மனிதன்
அன்பறிந்ததால் தான்
நான் மனிதனென்றேன் விலங்கிடம்
அடேய் மனிதா நாய் காட்டா அன்புண்டோ ??
விலங்கினம் தன் இனத்தை குண்டு
வைத்து கொன்றதுண்டோ?
*விலங்கிடம் தோற்ற மனிதன்