Vizhi

உன் விழியின் நீராய் பிறக்க விரும்புகிறேன்
உன்னை அழ வைத்து பார்பதற்காக அல்ல
உன் விழியோடு விழியாய் கலப்பதற்காக ..

எழுதியவர் : Alfred (13-Jun-11, 3:54 pm)
சேர்த்தது : Alfred Arun
பார்வை : 297

மேலே