உயிராய்
சொல்லுக்குள் பொருளை வைத்தான்
சொர்க்கத்தை கண்ணுக்குள் மறைத்தான் !
கண்ணுக்குள் கருவை வைத்தான்
கனவு முழுதாய் நிறைத்தான்!
திசை எட்டென வைத்தான்
மொழியெலாம் இசையைக் கரைத்தான் !
உடலுக்குள் உயிரை வைத்தான்
அவளையே உயிராய் உறைத்தான் ...!
சொல்லுக்குள் பொருளை வைத்தான்
சொர்க்கத்தை கண்ணுக்குள் மறைத்தான் !
கண்ணுக்குள் கருவை வைத்தான்
கனவு முழுதாய் நிறைத்தான்!
திசை எட்டென வைத்தான்
மொழியெலாம் இசையைக் கரைத்தான் !
உடலுக்குள் உயிரை வைத்தான்
அவளையே உயிராய் உறைத்தான் ...!