காதல்
காதல்..
__________________________ருத்ரா இ.பரமசிவன்
காகிதத்துக்கும்
பேனாவுக்கும்
மட்டுமே காதல்.
அதன் அருகே
வாழ்க்கை ஒரு அழகிய
குப்பைக்கூடை.
________________________________________________
பால் கடல் தான்.
பாம்புப்படுக்கை தான்.
காமத்துப்பால் கடல்.
வள்ளுவர் நீந்தியது .
ஆனால்.
"கருத்துக்குருடு " நோய்
இவர்களுக்கு தான்.
இல்லாவிட்டால்
"அமில முட்டைகளை"
அழகு முகம் நோக்கி
வீசுவார்களா?
__________________________________________________