காரணம் நீயோ

கண் சிமிட்ட மறந்தேன் உன்னை கண்ட அந்த நேரத்தில்
ஏதேதோ வாய் பேச என் இமை மட்டும் உனை பேச
கண்ணோடு கண் பார்த்து தேடல் நிறைவானது
குழந்தை யா னே ன் மறந்து போனேன் சிரித்து கொண்டே தவித்து போனேன்
தயக்கம் நீங்கி என் அருகில் நீயோ ?
அது கனவு என்று கடிந்து கொண்டேன்
சிறகு இருந்தும் செல்ல மறந்தேன் நீயோ ? காரணம் நீயோ ???????

எழுதியவர் : வான்மதி. கோ (18-Jan-16, 1:11 pm)
Tanglish : kaaranam neeyo
பார்வை : 123

மேலே