அவள் கவிதை

அவள் கவிதைகள் கேட்கையில் எல்லாம்
விசித்திரமாய் இருக்கிறது
பொட்டு வைத்து
பூ வைத்து
அழகு சாதனம் எல்லாம் இட்டு
கண்ணாடிமுன் பார்த்து பார்த்து
ரசித்து விட்டு
அதையே என்னிடமும்
வந்து கேட்கிறாளே என

எழுதியவர் : கவியரசன் (18-Jan-16, 1:04 pm)
சேர்த்தது : கி கவியரசன்
Tanglish : aval kavithai
பார்வை : 140

மேலே