இன்னும் உயிர் இருக்கிறது
ரேகைக்குள் நீ தொட்ட வடுவும்
நினைவுக்குள் நீ செதுக்கிய உணர்வும்
இளகிய என் இதயத்தை
உலோகமாய்
உருக்கிக் கொண்டிருக்கிறது..
என் உடலில் உயிர்
ஒட்டியிருப்பதை உணராமல்..
காதலில் சொல்லாமை
செங்குருதி கக்கா கொலை தானே..
ரேகைக்குள் நீ தொட்ட வடுவும்
நினைவுக்குள் நீ செதுக்கிய உணர்வும்
இளகிய என் இதயத்தை
உலோகமாய்
உருக்கிக் கொண்டிருக்கிறது..
என் உடலில் உயிர்
ஒட்டியிருப்பதை உணராமல்..
காதலில் சொல்லாமை
செங்குருதி கக்கா கொலை தானே..